10 நாட்கள் இந்த ஒரு ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால் சருமத்தை வெள்ளையாக்கலாம்

Loading...
Description:

30-1454135460-1-makesyourskinfair

சருமம் வெள்ளையாகும் இந்த ஃபேஸ் மாஸ்க்கில் தேன் மற்றும் தயிர் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த மாஸ்க்கை தினமும் முகத்திற்கு போடுவதால், தயிரில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாகும்.

தேவையான பொருட்கள் ரோஜாப்பூ இதழ்கள் – 7 ரோஸ்வாட்டர் – 2 டேபிள் ஸ்பூன் தயிர் – 2 டேபிள் ஸ்பூன் தேன் – 1 டேபிள் ஸ்பூன்

செய்யும் முறை முதலில் ரோஜாப்பூ இதழ்களை ரோஸ் வாட்டரில் 5 நிமிடம் ஊற வைத்து, கையால் மசித்து விட வேண்டும். பின் அதில் தேன், தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

Post a Comment