ஸ்ரீதேவி இறந்தது எதனால்? துபாயில் வெளியான பரபரப்பு தகவல்

Loading...
Description:

லேடி ஐகானிக் ஸ்டார் ஆஃப் இந்தியன் சினிமா என இடம் இன்றளவும் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ தேவி. அவரின் மரணம் சினிமா உலகத்தையே சஞ்சலத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அவர் துபாய் எமிரேட்ஸில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் தான் இருந்த அறையின் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் தான் இறந்துவிட்டார் என துபாய் முழுக்க தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தத்தால் மூளையில் கோளாறு ஏற்பட்டு மயக்கம் உண்டாகியிருக்கிறது. மேலும் அவர் இறந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹோட்டலில் இருந்தவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்களாம்

Post a Comment