வெள்ளரிக்காய் லஸ்ஸி

Loading...
Description:

20e3f404-79f0-4172-b188-ceb0d3107c63_S_secvpf.gif

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 1
கெட்டித் தயிர் – அரை கப்,
தேன் – 4 டீஸ்பூன்,
சீரகத்தூள் – ஒரு சிட்டிகை,
ஐஸ் கட்டிகள் – 2

செய்முறை:

• வெள்ளரிக்காயை தோல், விதைகளை நீக்கி துருவிக் கொள்ளவும்.

• மிக்சியில் கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து (ஐஸ் கட்டிகள், சீரத்தூள் நீங்கலாக) மிக்ஸியில் அடித்து, கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் ஐஸ் கட்டிகள், சீரகத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

• சுவையான வெள்ளரிக்காய் லஸ்ஸி ரெடி

Post a Comment