வெங்காய சூப்

Loading...
Description:

vengaya-soup3232வெங்காய சூப் தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம்                   – 3 நறுக்கியது
புதினா                                             – சிறிதளவு
பட்டை                                            – சிறிதளவு
எண்ணெய்                                    – சிறிதளவு
மிளகுத்தூள், உப்பு                    – தேவையான அளவு
கொழுப்பு நீக்கிய பால்            – 100 மி.லி.
கார்ன் ப்ளார்                                – 2 டீஸ்பூன்

 

வெங்காய சூப் செய்முறை

 

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் பட்டை, வெங்காயம், புதினா சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பின்னர் பாலில் கார்ன் ப்ளாரைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து சூப்பில் ஊற்றி ஒரு கொதி விட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

Post a Comment