லெமன் – ஜிஞ்சர் டீ,Tamil Samayal,Tamil, Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:

சர் டீ

லெமன் – ஜிஞ்சர் டீ

லெமன் – ஜிஞ்சர் டீ தேவையான பொருட்கள்

தண்ணீர்                            — 1/2 லிட்டர்
எலுமிச்சம் பழம்            — 5
சீனி                                     —125 கிராம்
இஞ்சி                                 — 2 டேபிள் ஸ்பூன்
தேன்                                   — 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் தோல்         — சிறிது
டீத்தூள்                              — 1 2 டீஸ்பூன்

லெமன் – ஜிஞ்சர் டீ செய்முறை

• தண்ணீரில் சீனி, எலுமிச்சம் தோல் போட்டு கொதிக்க விடவும்.
• தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை சீனி சிரப்பில் சேர்க்கவும்.
• சீனி சிரப் ஆறியதும் வடிகட்டி அதில் தேன், எலுமிச்சம் ஜுஸ் கலந்து பாட்டிலில் ஊற்றி ப்ரிட்ஜில் வைக்கவும்.
• 2 ஸ்பூன் அளவு டீத்தூள் எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு சிறிது நேரம் கழித்து வடிகட்டி லைம் ஜிஞ்சர் சிரப் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து டீயில் கலந்து ஐஸ் க்யூப்ஸ் போட்டு பரிமாறவும்.

Post a Comment