ரவா கிச்சடி tamil samayal

Loading...
Description:

ரவா கிச்சடிதேவையானவை: ரவை – 250 கிராம், பச ்சைப் பட்டாணி (தோல் உரித்தது) – ஒரு கப், கேரட் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – ஒன்று,  மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு – 10, நெய் – 50 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுக்கவும். கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சைப் பட்ட� �ணி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கேரட்டை நெய்யில் வதக்கி, மஞ்சள்தூள் சேர்த்து, ரவையுடன் கலக்கவும். ஒரு வாணலியில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தேவையான உப்பு சேர்த்து, ரவை – காய்கறிகள் கலவையை சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரிப்பருப்பு தூவவும்

Post a Comment