ரசிகனின் காலில் விழுந்த சூர்யா, யார் செய்வார்கள் இதை, நெகிழ்ச்சி வீடியோ இதோ

Loading...
Description:

சூர்யா தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் நாளை தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வரவுள்ளது.

சூர்யாவும் கால்ல விழுந்து வணங்குறாப்ல

சூர்யாவும் கால்ல விழுந்து வணங்குறாப்ல?❤️ #TSKPreReleaseEvent

Опубліковано Tamil Cinema Updates 11 січня 2018 р.

இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருக்க, நேற்று இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

பொதுவாக ரசிகர்கள் காலில் விழும் பழக்கம் இருக்க கூடாது என பலரும் கூறி வருகின்றனர்.

இதை சூர்யா உடைக்கும் வகையில் காலில் விழுந்த ரசிகர்களை தடுத்து அவரே காலில் விழுந்தார், இவை பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றது. இதோ அந்த வீடியோ.

ஏற்கனவே படத்தின் பாடல்கள் அணைத்து சூப்பர்ஹிட் ஆன நிலையில் சொடக்கு பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டயகிளப்பியுள்ளது. இந்நிலையில் கேரளா வில் படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்ற சூர்யா அங்கு ரசிகர்களுடன் சொடக்கு பாடலுக்கு குத்தாட்டம் நடனம் போட்டு ரசிகர்களை சந்தோசப்படுத்தினர்.

எந்தவொரு முன்னணி நடிகரும் செய்யாத செயலை ரசிகர்களுக்காக சூர்யா செய்வது பாராட்டுக்குரிய விஷயம். இதன் மூலம் அவர் எவ்வளவு அன்பு பாசமும் ரசிகர்களிடம் வைத்துள்ளதார் என்பது தெரிகிறது

Post a Comment