மோர் குழம்பு tamil samayal

Loading...
Description:
 • srilanka tamil samayalகெட்டியான புளித்த மோர் – 1கப்
 • பூசணிக்காய் – 1 பத்தை/சேப்பங்கிழங்கு – 5/வெண்டைக்காய் – 3
 • தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
 • சீரகம் – 1/2 ஸ்பூன்
 • மிளகாய் – 1
 • மஞ்சள் – சிறிதளவு
 • கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை- தாளிக்க
 • கொத்தமல்லி – சிறிதளவு
 • எண்ணெய்

 

 • மோரில் மஞ்சள், உப்பு சேர்த்து வைக்கவும்.
 • தேங்காய், சீரகம், மிளகாயை பச்சையாக அரைத்து மோரில் கரைக்கவும்.
 • பூசணிக்காய், சேப்பங்கிழங்கை வேக வைத்து மோர் கலவையில் சேர்க்கவும். வெண்டைக்காயை எண்ணெய் ஊற்றி வதக்கி கலவையில் கலக்கவும்.
 • இந்த கலவையை 2, 3 நிமிடம் சூடாக்கி உடனே இறக்கிவிடவும்.
 • இதில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து கொதமல்லி தூவி பரிமாறவும்.

Post a Comment