மோர் ஃபிரைடு சிக்கன்

Loading...
Description:

-ஃபிரைடு-சிக்கன்-e1469292147644

க்கன் – 1 கிலோ
எண்ணெய் – தேவையான அளவு
மைதா – 2 கப்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

ஊறவைப்பதற்கு…

மோர் – 2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மிளகு – சிறிது
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி

மோர் ஃபிரைடு சிக்கன்

ஒரு பாத்திரத்தில் சிக்கனை எடுத்து அதில் மிளகு, உப்பு, கரம் மசாலா, நசுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக கலக்கவும். பின் அதில் மோர் ஊற்றி சிறிது நேரம் ஊறவிடவும். இப்போது ஒரு தட்டில் மைதா மாவு, உப்பு மற்றும் மிளகாய் தூள் எடுத்து நன்றாக கலக்கவும். அவற்றில் சிக்கன் துண்டுகளை போட்டு அனைத்து பக்கங்களிலும் நன்கு மாவை கோட் செய்து ஒரு ரேக்கில் வைக்கவும். மாவு நன்கு அவற்றில் ஒட்டும் வரை உலர விடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சிக்கன் துண்டுகளை போட்டு பொன் நிறமாக வறுக்கவும்.

Post a Comment