மூன்று அடுக்கு தேநீர்/three layer tea.

Loading...
Description:

three-layer-thai-milk

தேவையான பொருட்கள்:
 
100 கிராம் – கருப்பட்டி
60 மில்லி- தண்ணீர்
120 மில்லி evaporated milk (அ) பால்
120 மில்லி பாலும் இனிப்பும் இல்லாத தேநீர் (plain tea without sugar)
10  (அ) 12 – ஐஸ் கட்டிகள்
PhotoGrid_1422951751073
 
செய்முறை:
 
1. முதலில்,  கருப்பட்டியை 60 மில்லி தண்ணீரில் அடுப்பில் காய்ச்சி வடிகட்டி வைக்கவும். இதை 3 டம்ளரில் (3 glasses) , 20  மில்லி ஒரு டம்ளருக்கு அளவில் ஊத்தி ஆர வைக்கவும். 
PhotoGrid_1422951795220
 
2. 3 டம்ளரிலும் 3 அல்லது 4 ஐஸ் கட்டிகள் போடவும்.
3. இதின் மேல் 120 மில்லி evaporated milk கை சரி சமமாக 3 டம்ளரிலும் ஊத்தவும்.
4. evaporated milk அடுக்கு மேல் மெதுவாக பாலும் இனிப்பும் இல்லாத தேநீரை ஊத்தவும்.
5.  டம்ளர் அளவுக்கு தகுந்த மாதிரி இனிப்பு, பால், ஐஸ் கட்டிகள் மற்றும் தேநீர் அளவை கூட்டலாம் அல்லது குறைக்கலாம். 
 
 
சமைக்கும் நேரம்: 20 நிமிடம்
 
பரிமாறும் அளவு : 3 டம்ளர் (சுமார் 450 மில்லி அளவு குளிர் பானம் கிடைக்கும்)

Post a Comment