முட்டை கோஸ் பொரியல்Tamil Recipe Cooking Methods Video by Tamil Samayal

Loading...
Description:

முட்டை கோஸ் பொரியல்

» முட்டை கோஸ் பொரியல்

முட்டை கோஸ் பொரியல்

முட்டை கோஸ் பொரியல் தேவையான பொருட்கள்

முட்டைகோஸ்                    – 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம்            – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய்                   – 2 (நீளவாக்கில் நறுக்கியது)
கறிவேப்பிலை                      – சிறிது
தேங்காய் துருவல்              – 2 டீஸ்பூன்
எண்ணெய்                              – 2 டீஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு    – சிறிது
உப்பு                                           – தேவையான அளவு

முட்டை கோஸ் பொரியல் செய்முறை

ஒரு சட்டியில் எண்ணெய் காய வைத்து அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, போட்டு தாளித்து கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி, பின் முட்டை கோஸையும் போட்டு வதக்கி உப்பு போட்டு சிறிது நீர் தெளித்து, ஒரு மூடி போட்டு வேக விடவும். நன்கு வெந்தவுடன் தேங்காய்த் துருவலைப் போட்டு இறக்கவும்

Click here to submit your review.

Post a Comment