முகம் பொலிவு பெற வேண்டுமா

Loading...
Description:

32541

கடலை மாவு – 1 டீஸ்பூன்

சந்தன பவுடர் – 1டீஸ்பூன்

பச்சை பயிற்றம் பவுடர் – 1டீஸ்பூன்

மஞ்சள் பவுடர் – 1டீஸ்பூன்

இவை அனைத்தையும் பாலில் குழைத்து முகம் மட்டும் அல்ல கை கால் கழுத்து எல்லா இடங்களிலும் தேய்த்து வந்தால் வெண்மையும் பளபளப்பும் கிடைக்கும். முகத்தில் தேய்த்த பின் நன்கு உலரும் வரை விட்டு குளிர்ந்த நீரால் கழுவவும்.

Post a Comment