முகத்துக்கு ஆவி பிடிக்கும் முறை..

Loading...
Description:

மாதம் இரண்டு முறை முகத்துக்கு ஆவி பிடித்தால் மாசு, மரு இல்லாமல் முகத்தைப் பார்த்துக் கொள்ளலாம்.

துளசி இலை, டீத்தூள், சாமந்தி பூவின் இதழ்கள் தலா 1 டீஸ்பூன் எடுத்து 2 லிட்டர் கொதிக்கும் தண்ணீரில் போடவும்.

அந்த ஆவியில் ஒரு அடி தள்ளி முகத்தை வைத்து 5-லிருந்து 8 நிமிடங்கள் ஆவி பிடிக்கவும். பின் சுத்தமான துணி அல்லது பஞ்சினால் முகத்தைத் துடைத்தால் உள்ளிருக்கும் அழுக்குகள் வருவதை பார்க்கலாம். உடனே குளிர்ந்த நீரால் முகத்தை அலம்பவும்

Post a Comment