மலேசியா நட்சத்திரவிழாவுக்கு சென்ற நடிகர் ஜெயம்ரவி மருத்துவமனையில் அனுமதி !

Loading...
Description:

ஒட்டுமொத்த தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அனைவ்ரும் நேற்று மலேசிய வில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொண்டனர்
&
ரஜினி கமல் முன்னிலையில் நடைபெற்றது இந்த பிரம்மாண்ட விழா. நடிகர் ஜெயம்ரவி உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் இவ்விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற முனைப்பில் கிளம்பினார்.

ஆனால் அவரை அடிக்கடி அந்த விழாவில் பார்க்கமுடியவில்லை, இந்நிலையில் அவருக்கு கடுமையான ஜுரம் அடித்ததால் தற்போது மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விரைவில் குணமாகி சென்னைக்கு திரும்புவார் என்று ஜெயரவி தரப்பு தெரிவித்தனர்

Post a Comment