மலபார் முட்டை தொக்கு,tamil samayal egg recipes

Loading...
Description:

1408796768-0826

தேவையானப் பொருட்கள் :
முட்டை:3

சின்ன வெங்காயம்: 20

காய்ந்த மிளகாய்:10
தேங்காய் எண்ணெய்:3 டேபிள் ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
செய்முறை :
முட்டையை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், மிளகாய், உப்பு ஆகிய மூன்றையும் நைஸாக அரைத்தெடுக்கவும்.

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி அரைத்த மசாலாவை சுருள சுருள வதக்குங்கள்.

வேக வைத்த முட்டையை மேலும், கீழும் கீறிவிட்டு மசாலாவில் போட்டு கிளறுங்கள்.

முட்டையில் மசாலா நன்கு பரவியதும், இறக்குங்கள்.

இது கேரள ஸ்டைல் மலபார் முட்டைத் தொக்கு. சுவைத்துப் பாருங்க

Post a Comment