மட்டன் வருவல்

Loading...
Description:
மட்டன் வருவல்மட்டன்……..1/2கிலோ
சீரகம்……..1டீஸ்பூன்
மிளகாய்த்தூள்…….1/2டீஸ்பூன்
மஞ்சள்தூள்……….1/4டீஸ்பூன்
பட்டைவத்தல்………5
இஞ்சிபூண்டுபேஸ்ட்…….1/2டீஸ்பூன்
உப்பு ….தேவைக்கு
மிளகு,சீரகத்தூள்…..3டீஸ்பூன்
எண்ணெய்………… 10 டீஸ்பூன்

குக்கரில் இறைச்சியை உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

இஞ்சி பூண்டு மஞ்சள்தூள் மிளகாய்தூள் முதலியவற்றை இறைச்சியில் சேர்த்து கிளறி வைக்கவும்.
அடுப்பை பத்த வைத்து கடாயை அதன் மேல் வைத்து எண்ணை ஊற்றி இறைச்சியை போட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

கடைசியில் மிளகு சீரகத்தூள் சேர்த்து இறக்கவும். கறி பொரித்த எண்ணையில் சாப்பாடு போட்டு கிளறி சாப்பிட்டால் சொல்லத் தேவை இல்லை. சாப்பிட்டு பாருங்க தெரியும்

Post a Comment