மசாலா டீ tamil samayal kurippu in tamil language

Loading...
Description:
  • மசாலா டீஇஞ்சி – ஒரு துண்டு
  • மல்லி விதை – ஒரு தேக்கரண்டி
  • பட்டை – 2
  • கிராம்பு -1
  • ஏலக்காய் -1
  • சுக்கு – கொஞ்சம்
  • பால் – ஒரு தம்ளர்
  • சீனி – தேவையான அளவு
  • டீ தூள் – தேவையான அளவு

 

  • பால்,சீனி ,டீத்தூள் தவிர மற்ற எல்லாவற்றையும் வறுத்து பொடி செய்யவும்.
  • பாலை காய்ச்சி அதனுடன் டீத்தூள் சேர்த்து ஒருகொதி வர விடவும்.கொதித்த பாலோடு மசாலா பொடியை சேர்க்கவும்
  • டீ நிறம் மாறியதும் இறக்கி வடித்து வைக்கவும்.இதனுடன் சீனி சேர்த்து சூடாக சாப்பிட மசாலா டீ ரெடி.

டீ தூள் சேர்க்காமல் அப்படியே மசாலா பாலாகவும் அருந்தலாம்.

Post a Comment