ப்ளாக் டீ (Black Tea),Tamil Recipe Cooking Methods,tamil samayal kuripu,cooking tips tamil

Loading...
Description:

ப்ளாக் டீ (Black Tea)

ப்ளாக் டீ

ப்ளாக் டீ (Black Tea) தேவையான பொருட்கள்

டீத்தூள்                 — 1 டீஸ்பூன்
தண்ணீர்                — 2 கப்
சீனி                         — தேவையான அளவு

ப்ளாக் டீ (Black Tea) செய்முறை

• எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பரிமாறவும்.
• சூடாக வேண்டுமென்றால் சூடாகவும், இல்லையென்றால் ஐஸ்கட்டிகள் போட்டு ஜில்லென்று பரிமாறவும்.

Post a Comment