ப்ளம்ஸ் ஜாம்,Tamil Samayal,Tamil, Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:

ப்ளம்ஸ் ஜாம்

ப்ளம்ஸ் ஜாம் தேவையான பொருட்கள்

ப்ளம்ஸ் அரைத்த விழுது         — 1 கப்
சீனி                                                     — 1 கப்
சிட்ரிக் ஆஸிட்                              — 1/4 டீஸ்பூன்
S.B.                                                       —1 சிட்டிகை

ப்ளம்ஸ் ஜாம் செய்முறை

• ப்ளம்ஸ் அரை கிலோ வாங்கி, நன்கு கழுவி சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
• வெந்த பின் கொட்டைகளை எடுத்து விட்டு அரைத்துக் கொள்ளவும்.
• அரைத்த விழுதை சீனியுடன் சேர்த்து மற்ற ஜாம்கள் செய்தது போல் செய்யவும்.

குறிப்பு

• ஜாம் ஆறியதும் பாட்டிலில் போடக் கூடாது. ஜாம் ஆறியவுடன் கெட்டியாகி விடும்.
• அதை எடுத்து பாட்டிலில் போடும் போது இடைவெளி இருக்கும்.
• இந்த இடைவெளிகளில் பூஞ்சைக் காளான்கள் (FUNCUS) வளர்ந்து ஜாமைக் கெடுத்து விடும்.
• அதனால் ஜாமை மிதமான சூட்டில் இடைவெளி இல்லாமல் பாட்டிலில் ஊற்றவும்

Post a Comment