ப்ரெட் சமோசா tamil samayal

Loading...
Description:

ப்ரெட் சமோசா tamil samayal


 • தேவையான பொருட்களை
 • ப்ரெட் – 8 பீஸ்
 • மைதா – ஒரு கப்
 • கேரட் – 3 (பொடியாக நறுக்கியது)
 • பீன்ஸ் – 5 (பொடியாக நறுக்கியது)
 • உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்தது)
 • கொத்தமல்லி தழை – சிறிது
 • இஞ்சி – பொடியாக நறுக்கியது
 • வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
 • பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கியது)
 • கரம் மசாலா, மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
 • செய்முறை 
 • கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,
 • பச்சைமிளகாய்,இஞ்சி ஆகியவற்றை வாசனை
 • வரும் வரை வதக்கவும் பின்னர், அதில் கேரட்,
 • பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின்
 • உருளைக்கிழங்கு,கரம் மசாலா,மிளகாய் தூள், 
 • உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.கலவை நன்கு 
 • வாசனை வரும் போது உதிர்த்து வைத்து 
 • இருக்கும்ப்ரெட் துண்டுகளை போட்டு நன்கு 
 • கிளறவும் பின் மைதா மாவை, சப்பாத்தி
 • மாவு பதத்திற்கு பிசைந்து தேவைப்படும் வடிவில் 
 • தேய்த்து கொள்ளவும். அதன் நடுவே கடாயில் 
 • இருக்கும் கலவையை வைத்து ஓரங்களை சுருட்டி 
 • விடவும்.பின்னர், எண்ணெயில் போட்டு பொரித்து 
 • எடுக்கவும். இப்போது ப்ரெட் சமோசா தயார்   

Post a Comment