பேரீச்சம் பழ சூப்,Tamil Recipe Cooking Methods Video by Tamil Samayal

Loading...
Description:
தேவையான பொருட்கள்
 
பேரீச்சம் பழம் – 5
வெள்ளரிக்காய் – 1
கேரட் – 2
தேங்காய் – 2 கீற்று
புதினாஇலை – 5
மிளகு – 2
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி     – சிறிது
 
செய்முறை
வெள்ளரிக்காய், கேரட், பச்சை மிளகாய் முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து தேவையான தண்ணீர் கலந்து கொதிக்க விடவும், கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

 

Post a Comment