பேக்கான் பை (பழ‌) பார் ,தீபாவளி சமையல்,dewali sweets

Loading...
Description:

Pecan Pie Bars II

தேவையான பொருட்கள்:
 24 பார்கள் செய்யலாம்
517 கிராம் மஞ்சள் கேக் கலவை tamil samayal.net
110 கிராம் உருக்கிய வெண்ணெய் tamil samayal.net
1 முட்டை
3 முட்டைகள்
1 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் tamil samayal.net
355 மில்லி கிராம் கார்ன் சிரப் tamil samayal.net
110 கிராம் பழுப்பு சர்க்கரை
110 கிராம் நறுக்கிய பேக்கான் பருப்பு tamil samayal.net
 90 கிராம் மஞ்சள் கேக் கலவை tamil samayal.net
செய்முறை:
தயாரிக்க ஆகும் நேரம்: 20 நிமிடங்கள், சமைக்க ஆகும் நேரம்: 50 நிமிடங்கள், மொத்தமாக ஆகும் நேரம்: 1 மணி நேரம் 10 நிமிடங்கள் tamil samayal.net
நுண்ணலை அடுப்பை 350 டிகிரி பாரன்ஹீட் (175 டிகிரி செல்சியஸ்) ல் வைத்துக் கொள்ளவும். 9×13 அங்குல தட்டை எண்ணெய் தடவி கொள்ளவும். tamil samayal.net
90கிராம் கேக் மிக்ஸை தனியே ஒதுக்கி வைத்துக் கொள்ளவும். tamil samayal.net
மீதமுள்ள கேக் மிக்ஸ், வெண்ணெய், மற்றும் 1 முட்டையை கலந்து. தயாராக உள்ள கடாயில் பரப்பிக் கொள்ளவும்.
15 முதல் 20 நிமிடங்கள் அல்லது பொன்னிறமாகும் வரை 350 டிகிரி பாரன்ஹீட் (175 டிகிரி C) ல் வேக வைத்துக் கொள்ளவும். tamil samayal.net
3 முட்டை, வெண்ணிலா எசன்ஸ், ஒதுக்கி வைத்துள்ள கேக் மிக்ஸ், கார்ன் சிரப், மற்றும் பழுப்பு சர்க்கரையை அடித்து கலந்து கொள்ளவும். இதை வேக வைத்த பான் கேக் மீது ஊற்றிவிட்டு, நறுக்கிய பேக்கான் பருப்புகளை தூவி விடவும்.
30 முதல் 35 நிமிடங்கள் வரை 350 டிகிரி பாரன்ஹீட் (175 டிகிரி சி)ல் இதை வேக வைக்கவும்.
109. எலுமிச்சை பை (பழ) பார்: tamil samayal.net
தேவையான பொருட்கள்:
32 பார்கள் செய்யலாம்.
280 கிராம் அனைத்திற்கு பயன்படும் மாவு tamil samayal.net
60 கிராம் ஐஸிங் சர்க்கரை
225 கிராம் உருக்கிய வெண்ணெய், tamil samayal.net
4 முட்டைகள்
300 கிராம் வெள்ளை சர்க்கரை
120 மில்லி எலுமிச்சை சாறு tamil samayal.net
1 தேக்கரண்டி எலுமிச்சை துருவியது
செய்முறை: tamil samayal.net
தயாரிக்க ஆகும் நேரம்: 20 நிமிடங்கள், சமைக்க ஆகும் நேரம்: 40 நிமிடங்கள், மொத்தமாக ஆகும் நேரம்: 1 மணி நேரம்
1.    நுண்ணலை அடுப்பை 350 டிகிரி பாரன்ஹீட் (175 டிகிரி செல்சியஸ்) ல் வைத்துக் கொள்ளவும். tamil samayal.net
2. 2 கப் மாவு மற்றும் ஐஸிங் சர்க்கரை இரண்டையும் கலந்து கொள்ளவும். வெண்ணெயை வெட்டி அல்லது உருக்கிக் கொள்ளவும். இவை அனைத்தையும் நன்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இதை ஒரு 9×13 அங்குல பேக்கிங் பானில் வைத்து நன்கு அழுத்திக் கொள்ளவும் tamil samayal.net.
3. 15 முதல் 20 நிமிடங்கள் அல்லது பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும். tamil samayal.net
4. முட்டை, சர்க்கரை, 4 தேக்கரண்டி மாவு, எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சை துருவல் இவற்றை குறைந்தது 1 நிமிடம் வரை நன்றாக அடித்துக் கலக்கவும். இந்த கலவையை வேகவைத்த பான் கேக் மீது ஊற்றவும்..
5. இந்த பார்களை மேலும் ஒரு 20 நிமிடங்கள் வேக வைக்கவும், அல்லது மேலே ஊற்றியுள்ள எழுமிச்சை கலவை நன்கு கலந்து வேகும் வரை வைக்கவும். ஆறிய பிறகு ஐஸிங் சர்க்கரை தூவவும். tamil samayal.net

Post a Comment