புத்துணர்ச்சியூட்டும் மசாலா டீ

Loading...
Description:

18-masala-tea

தேவையான பொருட்கள்:
பால் – 3/4 டம்ளர்
தண்ணீர் – 1/2 டம்ளர்
டீ தூள் – 2 டீஸ்பூன்
ர்க்கரை – தேவையான அளவு
மசாலாவிற்கு… மிளகு – 1/2 டீஸ்பூன் காய்ந்த இஞ்சி – 1 ஏலக்காய் – 2 (தட்டியது) பட்டை – 1 இன்ச் கிராம்பு – 1-2 செய்முறை: முதலில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க விட வேண்டும். பாலானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் தீயை குறைத்து, சர்க்கரை மற்றும் 2 டீஸ்பூன் மசாலா பொடியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி பரிமாறினால், மசாலா டீ ரெடி!!!

Post a Comment