புடலங்காய் கூட்டு tamil samayal

Loading...
Description:

Snake_Gourd_Fry-300x283

தேவையான பொருட்கள்

 

 • பொடியாக  நறுக்கிய புடலங்காய்  –  1 கப்
 • பாசிபருப்பு  – 1 / 4 கப்
 • ரசபொடி  – 1  தேக்கரண்டி
 • மஞ்சள்தூள்  –  1 / 4  தேக்கரண்டி
 • பெருங்காயத்தூள்  –  1 / 4  தேக்கரண்டி

தாளிக்க

 • நெய்   –  1  தேக்கரண்டி
 • கடுகு    –  1 / 4  தேக்கரண்டி
 • உளுத்தம்பருப்பு   –  1 / 4  தேக்கரண்டி
 • சீரகம்  –  1 /4   தேக்கரண்டி
 • வரமிளகாய்   –  2
 • கருவேப்பிலை   –  ஒரு கொத்து

செய்முறை

 1. பாசிபருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
 2. முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் புடலங்காயைப் போடவும்.
 3. இரண்டும் சேர்ந்து நன்றாக வெந்ததும் மஞ்சள்தூள், ரசபொடி, உப்பு, பெருங்கயத்தூள்  சேர்க்கவும்.
 4. நெய்யை காய வைத்து அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து,  கூட்டில் கலக்கவும்.

Post a Comment