பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மகளுக்கு திருமணம், மருமகன் யார் தெரியுமா?

Loading...
Description:

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நல்ல நடிகை என்பதை தாண்டி நல்ல இயக்குனரும் கூட.

மேலும், இவர் தொலைக்காட்சியில் ஒரு ஷோவை தொகுத்தும் வழங்கி வருகின்றார், அதுக்குறித்து நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் இவருடைய மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது, இதோ லட்சுமி ராமகிருஷ்ணன் மருமகனின் புகைப்படம்…

Post a Comment