பிரபல தொலைக்காட்சி நடிகைக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை- திடுக்கிடும் தகவலை வெளியிட்ட நடிகை

Loading...
Description:

பாலிவுட் சினிமாவில் Ishqbaaz என்ற பெயரில் ஒரு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கௌரி என்ற பெயரில் நடித்து வருபவர் ஷ்ரேனு பரிக். இவர் சமீபத்தில் ஆறு வயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், சிறு வயதில் பற்றி விடுமுறையில் எப்போது எனது தாத்தா வீட்டிற்கு செல்வேன். எனது தாத்தாவுடன் பயணித்த போது ஒருவர் என்னை தொட கூடாத இடத்தில் எல்லாம் தொட்டார். அப்போது நான் என் தாத்தாவிடம் கூட சொல்லவில்லை, ஏனெனில் எனக்கு பயம்.

இது மட்டும் இல்லை, இன்னும் நிறைய நடந்திருக்கிறது என்று பதிவு செய்திருக்கிறார்.

Post a Comment