பிரபல தொகுப்பாளினி மணிமேகலையின் காதல் திருணத்துக்கு காரணம் லாரன்ஸ் தான்!

Loading...
Description:

முன்னணி தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் மணிமேகலை. இவர் சமீபத்தில் திடிரென பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

ஹுசைன் மீதான காதல் பற்றி இவர் சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார். ஒருநாள் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ஆடலுடன் பாடலை பார்த்த போது லாரன்ஸ் மாஸ்டருடன் ஆடிய டான்சரை கவனித்தேன்.

இவரை பாராட்ட வேண்டும் என்று நினைத்து நம்பர் வாங்கி பேசினேன். பிரபல தொகுப்பாளினி என்பதால் கொஞ்ச நேரமாவது பேசுவார் என்று நினைத்தால் நன்றி என்ற ஒரே வார்த்தையில் கட் பண்ணிட்டாராம்.

இந்த குணம் பிடிச்சு அப்புறமா அவருடன் தொடர்ந்து பேசி பழகினேன். ஒருநாள் அவரை ஹைதராபாத்துக்கு காரில் தனியாக போய் சந்தித்து காதலை சொன்னேன். அப்புறமாக தான் அவர் ஒத்துக்கிட்டார்.

ஆனால் என் அப்பா, ஹசைன் வேறு மதம் என்பதால் எனக்கு வேறு வரன் பார்த்ததால் அவசர திருமணம் செய்ய வேண்டியதாகிவிட்டது என்று கூறியுள்ளார்.

Post a Comment