பிரபல திரையரங்கில் நடிகர் நாசர் மகனுக்கு ஏற்பட்ட சோகம்!!

Loading...
Description:

தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என தென்னிந்திய படங்களில் நடித்தவர் நாசர். இவர் இப்போது தேர்ந்தெடுக்கும் படங்கள் எல்லாம் அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக நடித்து வருகிறார்.

அதுபோக நடிகர் சங்க தலைவராகவும் தனது பணியை செய்து வருகிறார். இவரது மனைவி கமீலா டுவிட்டரில் ஒரு சோகமான பதிவு போட்டுள்ளார். அதாவது நாசரின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாத விஷயம் அனைவருக்கும் தெரியும்.

அவரை சமீபத்தில் நாசரின் மனைவி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு Wheel Chair என் மகனை கொண்டு செல்ல அந்த திரையரங்கில் மிகவும் கஷ்டப்பட்டேன், மோசமான ஒரு தருணம் என டுவிட் செய்துள்ளார்.

Post a Comment