பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் உடல்நல குறைவால் மரணம்…!

Loading...
Description:

a href=”https://1.bp.blogspot.com/-ZfiX-QB1Wng/WigFZS4OwdI/AAAAAAAAAsQ/8sYILj3jTGUaA8jiEMvlOHIUCQdyieNTQCLcBGAs/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25AA%25E0%25AE%25B2%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259F%2B%25E0%25AE%2587%25E0%25AE%259A%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%2586%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%2589%25E0%25AE%259F%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25A8%25E0%25AE%25B2%2B%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AF%2588%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AE%25A3%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E2%2580%25A6%2521.jpg” imageanchor=”1″ >

தமிழில் அமரன் படம் வழியே இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஆதித்யன். அதன் பின்னர் தொடர்ச்சியாக சீவலப்பேரி பாண்டி, மாமன் மகள், லக்கிமேன் உள்ளிட்ட பல படங்களில் அவர் பணியாற்றியுள்ளார்.

கடைசியாக கோவில்பட்டி வீரலெட்சுமி படத்திற்கு அவர் இசையமைத்து உள்ளார். தமிழ் தவிர்த்து அவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் இசையமைத்துள்ளார்.

சொந்த குரலில் தனது படங்களிலும் மற்றும் பிற இசையமைப்பாளர்களின் படங்களிலும் அவர் பாடல்களை பாடியுள்ளார். இந்த நிலையில் உடல்நல குறைவால் ஐதராபாத்தில் இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம் அடைந்துள்ளார்.

Post a Comment