பிக்பாஸ் வீட்டிற்குள் போன யாஷிகா ஆனந்த் முதல் வேலையாக என்ன செய்தார் தெரியுமா?

Loading...
Description:

தொலைக்காட்சி ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது. பிரம்மாண்டமான பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட இருக்கிறது.

அதில் சிறப்பு விருந்தினராக ஓவியாவும் வீட்டிற்குள் செல்வதுபோல் ஒரு வீடியோவையும் தொலைக்காட்சி வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கின்றனர். இந்த நேரத்தில் நிகழ்ச்சியை நேரில் பார்த்த சிலர் யாஷிகா ஆனந்த் பேசியது குறித்து வெளியிட்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். நான் இதுவரை என்னுடைய மொபைல் இல்லாமல் இருந்தது இல்லை. ஆனால் இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். இது எந்த அளவிற்கு கடினமாக இருக்கும் என்பது தெரியவில்லை என்று பேசியுள்ளார்.

வீட்டிற்குள் போனதும் மேஜையில் இருந்த உணவு பொருட்களை முகர்ந்து பார்த்து, ஒரு Veg Sandwich சாப்பிட்டிருக்கிறார்.

Post a Comment