பாசிப்பருப்பு சாம்பார்[Moong Dal Sambar]

Loading...
Description:

பாசிப்பருப்பு சாம்பார்[Moong Dal Sambar]

தேவையான பொருட்கள்:

*பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
*சாம்பார் வெங்காயம் – 1/2 கப்
*பச்சைமிளகாய் – 3
*தக்காளி – 2
*கெட்டியான புளிக்கரைச்சல் – 2 டேபிள் ஸ்பூன்
*மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்
*சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
*உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

1. பருப்பை குக்கரில் போட்டு ஒரு விசில் சத்தம் வரைக்கும் வேக வக்கவும்.
2. தக்காளியைப் பொடியாக நறுக்கவும். சிறுய வெங்காயத்தை உரிக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
3. பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி இவற்றை எண்ணெயில் வதக்கவும்.
4. வேகவைத்த பருப்பு, உப்பு, சாம்பார் பொடி, புளிக்கரைச்சல் சேர்க்கவும். போதுமான தண்ணீர் விடவும்.
5. கெட்டியாக கொதிக்க வைக்கவும். சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு , கடலைப்பருப்பு இவற்றை தாளிக்கவும்.
6. சாம்பாரில் ஊற்றி கறிவேப்பிலை போட்டு அலங்கரிக்கவும்.

Post a Comment