பலாக்காய் பொரியல்Tamil Recipe Cooking Methods Video by Tamil Samayal

Loading...
Description:

பலாக்காய் பொரியல்

» பலாக்காய் பொரியல்

பலாக்காய் பொரியல்

பலாக்காய் பொரியல் தேவையான பொருட்கள்

பலாக்காய்                                       – 1
பெரிய வெங்காயம்                     – 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய்                            – 2 (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை                              – சிறிது
எண்ணெய்                                      – 2 டீஸ்பூன்
கடுகு                                                 – சிறிது
உளுந்தம் பருப்பு                          – சிறிது
மஞ்சள் பொடி                               – சிறிது
உப்பு                                                  – தேவையான அளவு
தேங்காய்ப் பூ                                 – சிறிது

பலாக்காய் பொரியல் செய்முறை

பலாக்காயை கையில் எண்ணெய் தடவிக் கொண்டு சிறு சிறு துண்டங்களாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக விடவும். ஒரு சட்டியில் எண்ணெய் காய வைத்து கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து பின் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி பின் வேக வைத்த பலாக்காயையும் போட்டு வதக்கி தேங்காய் துருவலை போட்டு இறக்கவும்.

Post a Comment