நேந்திரம் சிப்ஸ்( Nendran Chips Recipe /Nendran Banana Chips)

Loading...
Description:

nemdran chipsதேவையான பொருட்கள்
நேந்திரம் காய்
மஞ்சள்தூள் – 1/2 tsp
எண்ணெய்
உப்பு

செய்முறை
நேந்திரம் பழத்தின் தோலை நீக்கி விட்டு வட்டமாக லேசாக சீவிகொள்ளவும் .

சிறிது தண்ணீரில் உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து கலக்கி நேந்திரம் பழத்தில் கலக்கவும். கலக்கி 10-15 நிமிடம் வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து நேந்திரம் பழத்தை பொரித்து எடுக்கவும் .
உஸ்ஸ் சத்தம் அடங்கியதும் எடுத்து சுத்தமான டப்பாவில் போட்டு பயன்படுத்தவும்.

Post a Comment