நெத்திலி மீன் வறுவல்,Tamil Samayal,Tamil Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:

மாற்றம் செய்த நேரம்:2/21/2013 4:42:04 PMClean the anchovies and chilli powder and coriander powder in the pan masala fish with garlic, ginger, turmeric powder with lemon   juice and, if necessary, should picari mixed well.

Clean the anchovies and chilli powder and coriander powder in the pan masala fish with garlic, ginger, turmeric powder with lemon   juice and, if necessary, should picari mixed well.

 

என்னென்ன தேவை?

நெத்திலி மீன் – அரை கிலோ
மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன்
தனியாதூள்-3டீஸ்பூன்
மஞ்சள்தூள்-அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது
எப்படி செய்வது?

சுத்தம் செய்த நெத்திலி மீனை பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள் தனியாத்தூள் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது  மஞ்சள்தூள் தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலநது நன்கு பிசறி விடவேண்டும். சிறிது நேரம் கழித்து கடாயில் என்ணெய் விட்டு  நெத்திலி மீனை போட்டு மொறுமொறு வென வறுத்தெடுக்கவும்

Post a Comment