நவராத்திரி ஸ்பெஷல் வேர்க்கடலை வெல்ல லட்டு, navratri fast recipes 2016

Loading...
Description:

htww

தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது) – ஒரு கப்
பொடித்த வெல்லம் – தலா ஒரு கப்.
பாதாம் – தேவைக்கு
ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
htww
செய்முறை:

* வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

* பாதாமை துருவிக்கொள்ளவும்.

* தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

* இதனுடன் பொடித்த வெல்லம், துருவிய பாதாம், ஏலக்காய் தூள் சேர்த்து மேலும் நைஸாக ஒருசேர அரைத்து ஒரு தட்டில் கொட்டவும்.

* அரைத்த மாவை லட்டுகளாக விருப்பமான அளவுகளில் பிடிக்கவும்.

* சுவையான வேர்க்கடலை வெல்ல லட்டு ரெடி.

Post a Comment