நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது! (படங்கள் இணைப்பு)

Loading...
Description:

பலத்த இழுபறிக்கு பின்னர் நடிகை ஸ்ரீதேவியின் பூதவுடல் துபாயில் இருந்து தனி விமானம் ஊடாக சற்று முன்னர் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் அங்கிருந்து விசேட அம்பூலன்ஸ் மூலம் அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்வதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இக் காட்சிகளை புகைப்படங்களாக இங்கே காணலாம்.

a

Post a Comment