நடிகை கஸ்தூரி வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படம்- பரபரப்பை ஏற்படுத்திய நடிகை (புகைப்படம் உள்ளே

Loading...
Description:

டிகை கஸ்தூரி அண்மை காலமாக டுவிட்டரில் எல்லா விஷயங்களையும் பற்றி பேசி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில், என்னுடைய புதுவருட தீர்மானம், என்னுடைய 50 வயதில் சல்மா ஹயேக் போல் தோற்றம் பெற வேண்டும் என்று அந்த நடிகையின் அரை நிர்வாண புகைப்படத்தை போட்டு பதிவு செய்துள்ளார்.

இதைப் பார்த்த சில ரசிகர்கள் உங்களது தீர்மானம் எதுவாக இருந்தாலும் சரி ஆனால் இப்படி புகைப்படத்தை போட்டு உங்களது மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Post a Comment