நடிகர் விக்ராந்தின் மனைவி இப்படியெல்லாம் செய்திருக்கிறாரா- அதிர்ச்சி தகவல் (புகைப்படம் உள்ளே)

Loading...
Description:

இளம் நடிகர்கள் இப்போது சினிமாவில் சாதித்தாலும் தனக்கான இடத்தை பிடிக்க மிகவும் போராடி வருபவர் நடிகர் விக்ராந்த். விஜய்யின் உறவினரான இவர் மற்றவர்களின் செல்வாக்கை பயன்படுத்தாமல் தன் முயற்சியிலேயே நடித்து வருகிறார்.

தற்போது இவருடைய மனைவி மானஷா பற்றி நிறைய தகவல்கள் வருகின்றன. அதாவது இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உதிரி பூக்கள் மற்றும் மலையாளத்தில் மக்களுடே அம்மே போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

மானஷா மலையாள சினிமா பிரபல நடிகை கணக்காதுர்காவின் மகளாவார். இதுவரை இவர் சீரியலில் நடித்தவர் என்பது பல பேருக்கு தெரியாத உண்மை.

Post a Comment