தொலைக்காட்சியை ஆக்கிரமித்த குரு பகவான்

Loading...
Description:

gurupeyarchi001

சின்னத்திரையில் சீரியல்களை எப்படி பிரிக்க முடியாதோ, அதேபோல் காலை ஒளிபரப்பப்படும் ஸ்பெஷல் விஷயங்களை பிரிக்க முடியாது.

எல்லா தொலைக்காட்சியில் காலையில் பக்தி பாடலோடு ஆரம்பித்து, ஆன்மீக கருத்து, ராசி பலன் என தொடங்கும். இப்போது குருபெயர்ச்சி என்பதால் எல்லா சேனல்களுமே சிறப்பு நிகழ்ச்சிகளை இந்த வாரம் முழுவதும் ஒளிபரப்பு செய்கிறது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராகு, சனி, குரு, சூரியன் கோவில்களில் நடக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை ஜெயா டிவி ஒளிபரப்புகிறது.

அதேபோல் விஜய் டிவி குருபெயர்ச்சி என்ன செய்யும் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்புகிறது.

Post a Comment