துபாய் செல்வதற்கு முந்தைய நாள் தன்னுடைய மகளுக்காக இப்படி ஒரு வேலையை செய்தாரா நடிகை ஸ்ரீதேவி- நெகிழ்ச்சி சம்பவம்

Loading...
Description:

நடிகை ஸ்ரீதேவிக்கு எல்லாமே அவரது மகள்கள் தான். எங்கு சென்றாலும் அவர்களுடனே பயணிப்பார், அவர் மகள்கள் தன்னுடைய வாழ்க்கையில் எந்த அளவிற்கு முக்கியம் என்பதை ஸ்ரீதேவியும் நிறைய பேட்டிகளில் கூறியிருப்பார்.

இந்த நேரத்தில் நடிகை ஜான்வி கபூர் முதன்முறையாக தன்னுடைய அம்மா பற்றி பேசியுள்ளார். அப்போது அவர், என்னுடைய அம்மாவின் மறைவு எப்போதும் மறக்கவே முடியாது.

நான் வளர்ந்துவிட்டாலும் அம்மாவுக்கு என்றுமே சிறு குழந்தை தான். காலையில் எப்போதும் அம்மாவை தேடுவேன், சில நேரம் ஊட்டிவிடுவார்.

துபாய் செல்வதற்கு முதல்நாள் தூக்கம் வரவில்லை தூங்க வைங்க என்றேன். அம்மா கிளம்புவதில் பிஸியாக இருந்தாலும் பாதி தூக்கத்தில் இருந்த என்னை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தார் என்று பேசியுள்ளார்.

Post a Comment