தீபாவளி ரெசிபி : ஜவ்வரிசி முறுக்கு (க்ரிஸ்பிஸ்) tamil Diwali Recipe

Loading...
Description:

06recipe-sago-crispiesஜவ்வரிசி முறுக்கு (க்ரிஸ்பிஸ்)
தேவையான பொருட்கள் tamil samayal.net
4 கப் வீட்டில் தயாரித்த அரிசி மாவு tamil samayal.net
1 கப் ஜவ்வரிசி (ஜவ்வரிசி / சபுதனா / மரவள்ளிக்கிழங்கு)
2 கப் தயிர்tamil samayal.net
10 முதல் 15 நடுத்தர அளவுள்ள‌ அரைத்த‌ பச்சை மிளகாய் விழுது tamil samayal.net
2 டீஸ்பூன் வறுத்த கடலைபருப்பு தூள்
உப்பு சுவைக்கேற்ப‌tamil samayal.net
செய்முறை
அரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை முற்றிலும் நன்கு வடித்துக் கொண்டு, உலர வைத்து, நன்றாக பொடி செய்து கொள்ளவும். இதை தனியே வைத்துக் கொள்ளவும்.tamil samayal.net
1 கப் தயிரில் ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். tamil samayal.net
இப்போது அரிசி மாவு, ஊற வைத்த ஜவ்வரிசி, பச்சை மிளகாய் விழுது, உப்பு, வறுத்த கடலைபருப்பு தூள் இவற்றை நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் தேவைக்கேற்ப சிறிது சிறிதாக தயிர் சேர்க்கவும். இந்த கலவையை நன்கு நைஸாக பாத்திரத்தில் ஒட்டாதவாறு மாவு பதத்திற்கு ஆட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு ஆழமான கடாயில் எண்ணெயை சூடாக்கிக் கொண்டு மூன்று துளை கொண்ட முறுக்கு பிழிவதில் மாவை நிரப்பி மெதுவாக சூடான எண்ணெய் மீது ஒரு அங்குல அளவு அழுத்தவும்.tamil samayal.net
இதை மிதமான சூட்டில் அவ்வப்போது திருப்பி போட்டு பொன்னிறமாகி முறுகும் வரை பொரித்தெடுக்கவும். பொரித்த பின் இதில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்ச‌ எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தில் வைக்கவும்.
முற்றிலும் நன்கு ஆறிய பிறகு ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.tamil samayal.net
குறிப்பு: tamil samayal.net
எண்ணெய் மிதமான தீயிலிருந்து படிப்படியாக அதிக சூட்டில் நன்றாக‌ சூடாகி இருக்க வேண்டும், ரொம்பவும் அதிகமாகவே இல்லை அதிகம் சூடு இன்றியோ இருந்தால் இதை சரியாக பொரிக்க முடியாது.tamil samayal.net
வறுத்த கடலைபருப்பு தூள் சேர்ப்பதால் முறுக்கானது நன்கு மொரு மொருவென்று இருக்கும்.tamil samayal.net
பச்சை மிளகாய் பேஸ்ட் நன்கு நைஸாக இருக்க வேண்டும், இல்லையென்றால் முறுக்கு பிழியும் தகடு உள்ளே இது ஒட்டிக்கொள்ளும். மாவும் சுமூகமாக வெளியே வராது.tamil samayal.net
ஜவ்வரிசி நன்றாக ஊறி இருக்க வேண்டும், வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் விரல்களால் நன்கு அழுத்தி பார்த்து தெரிந்து கொள்ளலாம் நன்கு ஊறி இருக்கிறதா என்று.tamil samayal.net

Post a Comment