தீபாவளி ரெசிபி : கடலை மாவு பர்பி:diwali-sweet

Loading...
Description:

besan-ki-barfiதேவையான பொருட்கள்
நெய் 1 கிலோ
சர்க்கரை 1 கிலோ
1 கிலோ கடலை மாவு
நீர் 1/2 லிட்டர்
அழகுப்படுத்துவதற்காக: பிஸ்தா, பாதாம்
செய்முறை:
1. கடலை மாவை மிதமான தீயில் நெய் சேர்த்து சுமார் 30 நிமிடங்கள் இளஞ்சிவப்பு நிறமாகவும் மற்றும் நெய் தனியாக வரும் வரை வறுக்கவும்.
2. தண்ணீரில் சர்க்கரையை கரைத்துக் கொண்டு பாகு பதத்திற்கு காய்ச்சிக் கொள்ளவும்.
3. கடலை மாவை இந்த பாகில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
4. எண்ணெய் அல்லது நெய் தடவப்பட்ட தட்டில் இந்த கலவையை ஊற்றவும்.
5. நன்கு ஆறிய பிறகு, சிறு சிறு சதுரங்களாக வெட்டிக் கொண்டு, பிஸ்தா மற்றும் பாதாம் கொண்டு அழகுபடுத்தவும்.

Post a Comment