தீபாவளி பதார்த்தங்கள்,ரெசிபி: ஐந்து நட்சத்திர பர்பி,diwali-special-recipes-sweet-

Loading...
Description:

Five-Star-Barfiதேவையான பொருட்கள்:
2 கப் மைதா
2 கப், பால்
2 கப் கடலை மாவு
2 கப் சர்க்கரை
2 கப் துருவிய தேங்காய்
1 கப் நெய்
செய்முறை:
ஒரு கடாயில் நெய் மற்றும் பிற பொருட்களை எடுத்துக் கொள்ளவும். இதை மிதமான சூட்டில் சுமார் 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். இந்த கலவை கெட்டியானவுடன் அதை அப்படியே விட்டு விட்டு அடுப்பை அணைத்து விடவும். எண்ணெய் அல்லது நெய் தடவப்பட்ட ஒரு தட்டில் இந்த கலவையை ஊற்றவும். உங்களுக்கு எந்த வடிவில் தேவையோ அந்த வடிவத்திற்கு வெட்டிக்கொண்டு, உடைத்த பாதாம் மற்றும் முந்திரி  கொண்டு அலங்கரிக்கவும்

Post a Comment