திராட்சை ஜாம்,Tamil Recipe Cooking Methods,tamil samayal kuripu,cooking tips tamil

Loading...
Description:

திராட்சை ஜாம்

திராட்சை ஜாம்

திராட்சை ஜாம் தேவையான பொருட்கள்

விதையில்லாத திராட்சை                  – 1 கிலோ
சீனி                                                                – 1/2 கிலோ
டோனோவின் எசன்ஸ்                        – 1/4 டீஸ்பூன்
சிட்ரிக் ஆஸிட்                                         – 1/4 டீஸ்பூன்
S.B                                                                   – 1 சிட்டிகை

திராட்சை ஜாம் செய்முறை

• திராட்சையை காம்புகள் இல்லாமல் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
• பின்னர் சீனி, சிட்ரிக் ஆஸிட் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.
• ஜாம் பதம் வந்தவுடன் S.Bயையும், எசன்ஸையும், சேர்த்து இறக்கவும்.
• மிதமான சூட்டில் பாட்டிலில் ஊற்றி ஆறிய பின் மூடவும்.

Click here to submit your review.

Post a Comment