தித்திப்பு பொங்கல் tamil

Loading...
Description:

tamil pongkalஎன்னென்ன தேவை?

தேங்காய்ப் பாலில் ஊற வைத்த அவல் – 1 கப்,
பொடித்த வெல்லம் – 1/4 கப்,
ஏலக்காய்த் தூள் – 1 டீஸ்பூன்,
முந்திரி – 5,
துருவிய தேங்காய் – 1/4 கப்.
எப்படிச் செய்வது?  

அவலுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய்த் தூள், முந்திரி, துருவிய தேங்காய் போட்டு கலந்து பரிமாறவும். ,குழந்தைகளுக்குப் பிடிக்கும். இரும்புச்  சத்து மிகுந்தது.

Post a Comment