தலை அரிப்பை போக்கும் ஆப்பிள் சிடர் வினிகர்

Loading...
Description:

7cfea8aa-27da-49f9-b3c7-fb1aefba214b_S_secvpf.gif

தலையில் இருக்கும் பாக்டீரியா மற்றும் பொடுகை அகற்ற ஆப்பிள் சிடர் வினிகர் நல்ல நிவாரணி. தலையில் இருக்கும் பிஎச் அளவையும் சரியாக வைத்திருப்பதில் இதனுடைய பங்கு அதிகம். தலைக்கு முதல் வெறும் தண்ணீரால் அலசிய பின், ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரோடு கலந்து ஸ்கால்ப்பில் மட்டும் அப்ளை செய்யலாம்.

10 அல்லது 15 நிமிடங்களுக்கு பின், நார்மல் ஷாம்பூ வாஷ் செய்யலாம். தலைக்கு அலசிய பின், கடைசி அலசலாக தண்ணீருடன் ஒரு மூடி ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து அலசலாம். இதனை வாரம் ஒரு முறை செய்து வரலாம்.

Post a Comment