தயிர் (Curd)

Loading...
Description:

curd
தயிர் பிடிக்காதவங்க யாரும் இருக்க முடியாது .ஏன் ஒரு முழுமையான சாப்பாடே தயிர் உடன் தான் முடியும் .குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடியது.வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு.எப்படி வீட்டுல தயாரிப்பது இதோ உங்களுக்காக

தேவையான பொருட்கள்:  

  • பால்
  • தயிர்

செய்முறை:

  1. பாலை கொதிக்கவைத்து இறக்கவும் .
  2. மிதமான சூட்டில் கொஞ்சம் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி இரவு முழுவது விட்டு விடவும் .
  3. அடுத்த நாள் காலையில் சுவையான தயிர் ரெடி

Post a Comment