தந்தையர் தினத்தில் தனது மகளுடன் சன்னி லியோன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

Loading...
Description:

நடிகைகளில் இப்போது நிறைய பேர் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இளைஞர்களிடம் எப்போது அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை சன்னி லியோன். கவர்ச்சி நடிகை என்பதை தாண்டி சொந்த வாழ்க்கையில் இவர் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இன்று தந்தையர் தினம் என்பதால் தனது மகள் மற்றும் கணவருடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மூவருமே மேலாடை இல்லாமல் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

Post a Comment