தக்காளி சட்னி,tamil samayal

Loading...
Description:

Tomato-Chutney

சற்றே இனிப்பு கலந்த இந்த தக்காளி சட்னி காலை உணவான‌ இட்லி, தோசைக்கு ஒரு சரியான சைட் டிஷ்ஷாக இருப்பதோடு, இதன் சுவையும் மிக அருமையாக இருக்கிறது. இதை செய்வதற்கு அதிக நேரம் ஒன்றும் தேவை இல்லை, மிகக் குறைந்த நேரமே போதும்.
தேவையான பொருட்கள்:
தக்காளி
மிளகாய் தூள்
வெங்காயம்
எண்ணெய்
உப்பு
கருவேப்பிலை
சீரக தூள்
கொத்தமல்லி இலை
எப்படி செய்வது:
1. முதலில் வெங்காயத்தை நன்கு வதக்கி கொண்டு, பின் தக்காளி சேர்த்து வதக்கவும்..
2. பிறகு மற்ற மசாலாக்களை இதனுடன் சேர்த்து வறுக்கவும்.
3. அடுத்து கறிவேப்பிலை இலைகள் சேர்க்கவும்.
4. இதில் சிறிதளவுதண்ணீர் சேர்க்கவும். இது விரைவில் தயாராகி விடும்.
5. அருமையான தக்காளி சட்னி ரெடி

Post a Comment