ஜில் ஜில் ஜிகர்தண்டா. mathurai tamil samayal

Loading...
Description:
 • ji jil jigarthandaதேவையான பொருட்கள்.
 • பால் -அரை லிட்டர்
 • பாதாம் பிசின் – 5கிராம்
 • நன்னாரி சிரப் – 5குழி கரண்டி
 • வெனிலா ஐஸ்கிரீம் – 5குழிகரண்டி
 • ஐஸ்கட்டி – சிறிது
 • ரோஸ் மில்க் சிரப் – சிறிது

 

 • செய்முறை.
 • 500 மில்லிபாலை 400மில்லியாக குறுக்கி காய்ச்ச வேண்டும்.பாதாம் பிசினை தண்ணீரில் கழுவிவிட்டு 8மணிநேரம் ஊற வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
 • ஒரு கண்ணாடி கிளாஸில் 400 மில்லியாககுறுக்கி ஆற வைத்த பாலில் இருந்து ஒருகுழி கரண்டி விடவேண்டும்.
 • அதன் மேல் ஊறிய பாதாம் பிசினை ஒரு ஸ்பூன் விடவேண்டும்.
 • மூன்றாவதாக நன்னாரி சிரப்பை விட வேண்டும்.அடுத்ததாக ரோஸ்மில்க் சிரப்புடன் சிறிது ஐஸ் கட்டியை சேர்க்க வேண்டும்.
 • ரோஸ் மில்க் சிரப் 5துளிகள் சேர்க்க வேண்டும்.இறுதியாக ஒரு குழிகரண்டி வெனிலா ஐஸ்கிரீம் மிதக்க விட்டு பரிமாறவேண்டும்.

Post a Comment